மோடிக்கு மிரட்டல் விடுத்த பெண்ணிற்கு நேர்ந்த கதி.!

கடந்த சில மாதங்களாகவே, பாகிஸ்தானுக்கும், இந்தியாவிற்கும் பல்வேறு பூசல்கள் ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது பாகிஸ்தானியர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத செயலாக அமைந்தது. பாகிஸ்தானை சேர்ந்த ரபி பிர்சாடா என்ற பாகிஸ்தான் பெண் பாடகர் ஒருவர், கடந்த ஐந்தாம் தேதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், முதலைகள் மற்றும் பாம்புகளை வைத்து வீடியோ செய்து இருக்கின்றார். அவர் வெளியிட்ட வீடியோவில், கூறியிருப்பது என்னவென்றால் நான் காஷ்மீரைச் சேர்ந்த … Continue reading மோடிக்கு மிரட்டல் விடுத்த பெண்ணிற்கு நேர்ந்த கதி.!